V.M.K Tour&Travels Villupuram

V.M.K Tour&Travels Villupuram மகிழ்வித்து மகிழ்வோம்

31/10/2025
17/10/2025

❤️"உன்னைத் தடுக்க எதுவும் இல்லை என எப்போது உணர்கிறாயோ, அப்போது இந்த உலகம் உன்னுடையதாகி விடும்..!
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்🎉🎉 மகிழ்வித்து 😀மகிழ்வோம்🙏

11/10/2025
28/06/2025

வாழும் கிராம கலைகள்... உயிர் கொடுப்போம் பண்டைய கால படைப்பாளர்களுக்கு

24/06/2025
23/03/2025

ரசாயன இடுபொருள் மற்றும் மருந்து இல்லாமல் 200% இயற்கை முறையில் விளைவிக்கபட்ட 1)துயமல்லி அரிசி = 90/kg 2)கருப்பு கவுணி =170/kg இயற்கை விவசாயத்தை ஆதரிப்போம் எதிர்கால சந்ததிகளை விஷ மருந்தில்லா உணவை கொடுப்போம் 9442601309 9487478309 🌾🌱🌻

தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு...ஆசியாவிலேயே அதிகமாக காற்று வீசும் இடம் எந்த நேரமும் 35 முதல் 40 கிலோ மீ...
31/12/2024

தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு...

ஆசியாவிலேயே அதிகமாக காற்று வீசும் இடம் எந்த நேரமும் 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிக்கொண்டே இருக்கும்..

கம்பம் மெட்டு வழியாகவும் இந்த இடத்திற்கு செல்லலாம் அல்லது குமுளிக்கு சென்று குமுளியில் இருந்து மூணாறு செல்லும் சாலை வழியாக நெடுமங்கண்டம் வழியாகவும் இந்த இடத்திற்கு வரலாம்...

உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் பட கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோ ஆசியாவில்லையே எனக்குப் பிடித்த சுற்றுலா தளங்களில் இந்த இடம் முதன்மையானது என்று குறிப்பிட்டுள்ளார்...

இந்த இடத்திற்கு மேலும் அழகு தருவது மலை உச்சியில் உள்ள குறவன் குறத்தி சிலை தான்..

வாருங்கள் ஒரு முறையாவது சென்று வருவோம்.

Address

27/207 Trichy Main Road Indian Oil Petrol Opp
Villupuram
605602

Telephone

+919487478309

Website

Alerts

Be the first to know and let us send you an email when V.M.K Tour&Travels Villupuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to V.M.K Tour&Travels Villupuram:

Share