23/05/2025
லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் கவனத்திற்கு.
தீ விபத்துக்கள் ஏற்படும்பொழுது,சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்கள் வாகனத்தில் இருந்தது நிரூபிக்கப்பட்டால், காப்பீடு பெறுவது இயலாது போகும்.
சமையலுக்கு கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு வேண்டுகிறோம்.