PKAT Transport

PKAT Transport Sri Pon Kaali Amman Thunai (SPKAT) Transport is based on Indian Lorry Transport company.

18/08/2021
28/12/2020

ஏமாற்றி பிழைக்கும் தொழில் அல்ல
இது

நாங்கள் ஏமாந்து பிழைக்கும் தொழில் !!

லஞ்சம் வாங்கி பிழைக்கு தொழில் அல்ல இது
லஞ்சம் கொடுத்து பிழைக்கும் தொழில் !!

லாரி சுமையை மட்டும் சுமந்து செல்லும் தொழில் அல்ல இது

மக்கள் சுமையை சேர்த்து சுமந்து செல்லும் தொழில் !!

கண்ணாடி குள்ளே தூங்கும் தொழில் அல்ல இது

கண்ணுக்குள்ளே கண்ணாடி பார்க்கும் வைக்கும் தொழில் !!

மரணத்திற்கு பயந்து செல்லும் தொழில் அல்ல இது

மரணத்தை நேரில் பார்க்க செய்யும் தொழில் !!

மக்கள் மத்தியில் மரியாதை கொடுக்கும் தொழில் அல்ல இது !!

மக்களுக்கே பட்ஜெட் போடும் தொழில்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுற்றுலா செல்லும் தொழில் அல்ல இது

கவணம் இல்லையென்றால் கதை முடிந்திடும் தொழில் !!

அரசாங்கம் காப்பாற்றம் என நம்மும் தொழில் இது அல்ல

அரசுக்கே பணம் சம்பாதித்து கொடுக்கும் தொழில் !!

எல்லா காக்கிசட்டைக்குள்ளும் கறை இருக்கலாம்

ஆனால் எங்கள் காக்கிசட்டைக்குல் கறை இருக்காது !!

#லாரிக்காரன் #நம்ம_சங்ககிரி #சங்ககிரி

13/12/2020
12/12/2020
13/07/2020
18/05/2020

அவசியமான கோரிக்கைகள். செவி சாய்க்குமா தமிழக அரசு.??

Address

Salem
637301

Telephone

+919443241617

Website

Alerts

Be the first to know and let us send you an email when PKAT Transport posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PKAT Transport:

Share