NUJA CABS Kayalpattinam

NUJA CABS Kayalpattinam Affordable Taxi Service In the City of Kayalpattinam

12/03/2026
21/01/2026

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

24/12/2025

#தகவல்பலகை | VOLVO சொகுசுப் பேருந்து கட்டண விவரங்கள் வெளியீடு

| |

30/03/2024

அஸ்ஸலாமு அலைக்கும்
புனித ரமலான் மாதம் இறுதி பத்தில் நாம் இருக்கிறோம் இதில் முந்தைய பத்துகளில் நாம் தவறவிட்ட நல்லறங்களை நாம் நல்ல முறையில் செய்ய எல்லாம்வல்ல இறைவன் எனக்கும்,உங்களுக்கும் பேரருள் புரிவானாக ஆமீன்.இந்நேரம் புனித பெருநாளை குடும்பத்துடன் கொண்டாட வெளிநாடு மற்றும் வெளியூர்களிலிருந்து ஊருக்கு வரும் சகோதரர்களே! இப்போது உங்களுடைய அபிமான உங்களை விமான நிலையம்/இரயில் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து குறித்த நேரத்தில் குறைவான வாடகையில் உங்கள் இல்லம் அழைத்து வர நாங்கள் தயாராக உள்ளோம் இப்போது உங்களுடைய வசதிக்காக ONLINE BOOKING வசதியும் உள்ளது www.nujacabs.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தயவுசெய்து தாங்கள் பயணம் செய்யும் வாகனம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாடகைவாகனம் தானா என்பதை உறுதிசெய்து பயணம் செய்யுங்கள் அதைவிடுத்து சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தும் படுபாதக பாவச்செயலில் ஈடுபடும் நபர்களின் செயலுக்கு துணைபோகவேண்டாம் உங்களை நம்பி தொழில் புரியும் வாடகை வாகன ஓட்டுநர்கள்/உரிமையாளர்களின் வாழ்வில் இப்புனித மாதத்தில் ஒளியேற்ற வேண்டுகிறேன்.
வஸ்ஸலாம்
மு.அ.கா.அஹமது சாகுல் ஹமீது.
Nuja Cabs
காயல்பட்டினம்

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்இப்போது நீங்கள் உங்களுடைய பயணத்தேவைக்காக எங்கள் வாகனத்தை மின்னஞ்சல்(email...
14/10/2023

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்
இப்போது நீங்கள் உங்களுடைய பயணத்தேவைக்காக எங்கள் வாகனத்தை மின்னஞ்சல்(email),பகரி(WhatsApp)மூலமாகவும் கீழுள்ள எங்களுடைய வலைத்தள பக்கம் மூலமாக முன் பதிவு செய்து கொள்ளலாம் என்பதை பெருமகிழ்வுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.https://www.nujacabs.in/

Address

New Bus Stand
Kayalpatnam
628204

Alerts

Be the first to know and let us send you an email when NUJA CABS Kayalpattinam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NUJA CABS Kayalpattinam:

Share

Category