TNSTC Karaikudi

TNSTC Karaikudi Public Transport- Karaikudi - For Passengers Convinient - Journey with TNSTC - Be Smart and Safe.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காரைக்குடி பணிமனை ITI APPRENTICE பணி1 வருடம்Central Government Certificate Nation...
26/11/2025

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காரைக்குடி பணிமனை ITI APPRENTICE பணி

1 வருடம்
Central Government Certificate
National Apprenticeship Training Scheme

10TH MARK SHEET
ITI MARKSHEET
ITI CERTIFICATE
ADHAR CARD
PP SIZE PHOTO.

ITI முடித்த மாணவர்கள் மேற்கண்ட ஆவணங்கள் அசல் மற்றும் நகல் உடன் உடனடியாக SETC காரைக்குடி, மாணகிரி ரோடு, கோவிலூர் பணிமனைக்கு நேரில் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://youtu.be/xvohiSCL8WE?si=SM68L9LeUT2ty59pதினமும் காரைக்குடி ⏩ திருப்பூர் செல்லும் 1to7 பேருந்துகள் விபரம் (Timing...
14/12/2024

https://youtu.be/xvohiSCL8WE?si=SM68L9LeUT2ty59p

தினமும் காரைக்குடி ⏩ திருப்பூர் செல்லும் 1to7 பேருந்துகள் விபரம்
(Timings Exclusive Video)

KARAIKUDI ⏩ TIRUPUR - 5 SERVICES
Via 1: PUDUKKOTTAI, TRICHY, KARUR
TIME : 08.45 AM (RESERVATION), 09.25 AM, 05.55 PM, 08.22 PM (RESERVATION)

KARAIKUDI ⏩ TIRUPUR - 2 SERVICES
Via 2: TIRUPATHUR, DINDUGAL
TIME : 02.55 PM & 05.58 PM.

தினமும் காரைக்குடி ⏩ திருப்பூர் செல்லும் 1to7 பேருந்துகள் விபரம் (Timings Exclusive Video)KARAIKUDI ⏩ TIRUPUR - 5 SERVICESVia 1: PUDUKKOTTAI, TRICHY, KARURTI...

 #காரைக்குடி மண்டலம் தேவகோட்டை   கிளையில் 11.10.24  #தேவகோட்டை ⏩ திருச்சி 1 to 4 பேருந்தில் முதல்  #புதிய POINT OF SALE ...
11/10/2024

#காரைக்குடி மண்டலம் தேவகோட்டை கிளையில் 11.10.24 #தேவகோட்டை ⏩ திருச்சி 1 to 4 பேருந்தில் முதல் #புதிய POINT OF SALE (POS) ETM Machine அறிமுகம்.

காரைக்குடி மண்டலம்  #சிவகங்கை  கிளையில் 10.10.24  #தொண்டி ⏩ மதுரை பேருந்தில் முதல்  #புதிய POINT OF SALE (POS) ETM Machi...
11/10/2024

காரைக்குடி மண்டலம் #சிவகங்கை கிளையில் 10.10.24 #தொண்டி ⏩ மதுரை பேருந்தில் முதல் #புதிய POINT OF SALE (POS) ETM Machine அறிமுகம்.

காரைக்குடி மண்டலம்  #இராமநாதபுரம் புறநகர் கிளையில் 08.10.24 இன்று  #இராமநாதபுரம் ⏩ மதுரை பேருந்தில் முதல்  #புதிய POINT ...
08/10/2024

காரைக்குடி மண்டலம் #இராமநாதபுரம் புறநகர் கிளையில் 08.10.24 இன்று #இராமநாதபுரம் ⏩ மதுரை பேருந்தில் முதல் #புதிய POINT OF SALE (POS) ETM Machine அறிமுகம்.

காரைக்குடி மண்டலம்  #திருப்பத்துர்    கிளையில் 08.10.24 இன்று திருப்பத்தூர் ⏩  #சிவகங்கை  பேருந்தில் முதல்  #புதிய POINT...
08/10/2024

காரைக்குடி மண்டலம் #திருப்பத்துர் கிளையில் 08.10.24 இன்று திருப்பத்தூர் ⏩ #சிவகங்கை பேருந்தில் முதல் #புதிய POINT OF SALE (POS) ETM Machine அறிமுகம்.

காரைக்குடி மண்டலம்  #காரைக்குடி    கிளையில் 02.10.24 அன்று காரைக்குடி ⏩  #மதுரை பேருந்தில் முதல்  #புதிய POINT OF SALE (...
05/10/2024

காரைக்குடி மண்டலம் #காரைக்குடி கிளையில் 02.10.24 அன்று காரைக்குடி ⏩ #மதுரை பேருந்தில் முதல் #புதிய POINT OF SALE (POS) ETM Machine அறிமுகம்.

காரைக்குடி மண்டலம்  #இராமேஸ்வரம்  கிளையில் 25.09.24 அன்று இராமேஸ்வரம் ⏩  #மதுரை பேருந்தில் முதல்  #புதிய POINT OF SALE (...
05/10/2024

காரைக்குடி மண்டலம் #இராமேஸ்வரம் கிளையில் 25.09.24 அன்று இராமேஸ்வரம் ⏩ #மதுரை பேருந்தில் முதல் #புதிய POINT OF SALE (POS) ETM Machine அறிமுகம்.

காரைக்குடி மண்டலம்  #மதுரை கிளையில் 23.09.24 அன்று மதுரை ⏩ தஞ்சாவூர் பேருந்தில் முதல்  #புதிய POINT OF SALE (POS) ETM Ma...
05/10/2024

காரைக்குடி மண்டலம் #மதுரை கிளையில் 23.09.24 அன்று மதுரை ⏩ தஞ்சாவூர் பேருந்தில் முதல் #புதிய POINT OF SALE (POS) ETM Machine அறிமுகம்.

27/09/2024

தினமும் இரவு 09.15 மணிக்கு காரைக்குடி ⏩ #கோயம்புத்தூர்​ www.tnstc.in website-ல் book செய்து பயணத்தை எளிதாக்குங்கள்.

24/09/2024

தினமும் இரவு 09.15 மணிக்கு காரைக்குடி ⏩ #கோயம்புத்தூர் www.tnstc.in website-ல் book செய்து பயணத்தை எளிதாக்குங்கள்.

Address

Karaikudi
630001

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNSTC Karaikudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share