15/01/2023
தித்திக்கும் தைத்திருநாளாம் இந்தப் பொங்கல் திருநாளில் இனிமையான பொங்கல் போலவே,
நல்வாழ்வு பொங்க புதுமை பொங்க, இனிமை தங்க... செல்வம் பொங்க, வளமை தங்க..
புது வாழ்வு மலரட்டும் இனிமையான நாள்களை இணைந்து உருவாக்கி வரும் நாட்களில் அன்பில் திளைத்திருப்போம் ..
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
💐💐💐💐💐
என்றும் அன்புடன்
N.K. சுகுமார்
கண்ணன் டூர்ஸ் & டிராவல்ஸ்
KANNAN TOURS AND TRAVELS