Covai City Call Taxi Association

Covai City Call Taxi Association We provide cabs for local and outstaion trips with valuable cost with 2000 plus expert drivers 24 / 7

14/11/2024
கோவையில் ஓட்டுநர்களின் கோவை சிட்டி கால் டாக்ஸி அஸோஸியேஷன்..
17/07/2023

கோவையில் ஓட்டுநர்களின் கோவை சிட்டி கால் டாக்ஸி அஸோஸியேஷன்..

கோவை சிட்டி கால் டாக்ஸி அஸோஸியேஷன் மூன்றாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.மாபெரும் கிரிக்கெட் போட்டியும் நடத்தப்பட்டது....
21/03/2023

கோவை சிட்டி கால் டாக்ஸி அஸோஸியேஷன் மூன்றாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
மாபெரும் கிரிக்கெட் போட்டியும் நடத்தப்பட்டது.

மற்றும் கோவை சிட்டி கால் டாக்ஸி அஸோஸியேஷன் சர்பாக கோவை வாசன் கண் மருத்துவமனை அவர்களால் இலவச கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது..

இந்த நிகழ்வில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏

04/03/2022

வணக்கம்.

வருகிற 8 மார்ச் கோவை சிட்டி கால் டாக்ஸி அசோஸியேஷன் இரண்டாம் ஆண்டு துவக்க விழா முப்பெரும் விழாவாக நடைபெற இருக்கிறது.

1. ஓட்டுநர் கிரிக்கெட் போட்டி திருவிழா

2. சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை. (அன்று சங்கத்தில் இணையும் உறுப்பினர் அனைவருக்கும் சேர்க்கை கட்டணம் 350 மட்டுமே)

3. கோவை சிட்டி கால் டாக்ஸி அசோஸியேஷன் Boom cabs நடத்தும் மெகா வாகன அட்டாச்மெண்ட் திருவிழா.

அன்று
# அட்டாச்மெண்ட் செய்யும் அனைத்து வாகனங்களுக்கு அட்டாச்மெண்ட் செலவு இல்லை முற்றிலும் இலவசம்.

# # அட்டாச்மெண்ட் செய்யும் அனைத்து உரிமையாளர் அல்லது ஓட்டுநர் நண்பர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்து தரப்படும்.(Group Insurance)

அனைத்து வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சொந்தங்களும் தவறாது கலந்து பயன் பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்கனம்...
கோவை சிட்டி கால் டாக்ஸி அசோஸியேஷன்.

Address

T. Balan Nagar, Ganapathy
Coimbatore
641001

Alerts

Be the first to know and let us send you an email when Covai City Call Taxi Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Covai City Call Taxi Association:

Share

Category