Lorry Helpline

Lorry Helpline A helpline to solve all lorry related issue and for boosting lorry business in the industry

20/11/2024
19/11/2024

லாரி டிவி :
லாரி தொழிலில் பாதுகாவலனாக லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் மற்றும் லாரி தொழில் சார்ந்த அனைவருக்கும் எதிராக நடக்கும் அநீதிகள் அக்கிரமங்கள் அனைத்தும் எதிர்த்து ஒன்றுபட்டு போராட வந்திருப்பது லாரி டிவி.உங்கள் குறைகள் மத்திய மாநில அரசுகளின் பாதிப்புகள் எதுவாக இருந்தாலும் பதிவிடவும் அதை அகில இந்திய அளவில் கொண்டு செல்கிறோம்.
9444583000

17/11/2024

லாரி உதவி மையம் :

55 ஆண்டுகால லாரி தொழில் அனுபவம் உள்ள நாமக்கல்லை சேர்ந்தவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நியாயமான வாடகையில் லாரிகளுக்கு லோடுகள் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும் .லோடுகள் தேவைப்படும் லாரி டிரைவர்களும், உரிமையாளர்களும் லாரி உதவி மையத்தின் சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள் .
புதிதாக லாரி உதவி மையத்தில் சேர
9444573000
9444583000
9444758000
8144330077

Address

Chennai
600060

Alerts

Be the first to know and let us send you an email when Lorry Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share