ஓம் முருகா டிராவல்ஸ்

  • Home
  • India
  • Erode
  • ஓம் முருகா டிராவல்ஸ்

ஓம் முருகா டிராவல்ஸ் ஓம் முருகா டிராவல்ஸ் வெப்படை 24மணி நேரமும் கார்கள் வாடகைக்கு கிடைக்கும்..

சமூக ஊடக பதிவு எதிரொலியாக சரி செய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலை..
30/03/2024

சமூக ஊடக பதிவு எதிரொலியாக சரி செய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலை..

நேற்றைய தினம் நாமக்கல் - திருச்சி சாலையில் அறிவிப்பு பலகை மற்றும் எதிரொலிப்பான் இல்லாமல் திடீரென போடப்பட்ட வேகத்தடையால் ...
30/03/2024

நேற்றைய தினம் நாமக்கல் - திருச்சி சாலையில் அறிவிப்பு பலகை மற்றும் எதிரொலிப்பான் இல்லாமல் திடீரென போடப்பட்ட வேகத்தடையால் ஏற்ப்பட்ட பாதிப்புகள் குறித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்திருந்தோம்..

நாமக்கல் ஆட்சியர் அம்மா அவர்கள் இதனை உடனடி கவனத்தில் எடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையிட்டு எந்த விபரீதமும் நடைபெறுவதற்கு முன்பு நடவடிக்கை மேற்க் கொண்டார்கள் அவர்களுக்கு என் முதற்கண் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்ள கடமை பட்டுள்ளேன்..🙏🏽

தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அம்மா..💐💐

மேலும் இந்த பதிவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றடைய ஆதரவு கொடுத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..🙏🏽

https://www.instagram.com/reel/C5F9BClI1ZE/?igsh=MThnMXliamM5enpjaw==

24/11/2023

06/07/2023

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
இன்று 06/07/23 குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக தென்காசி மாவட்டத்தில் சாரல் மழை பொழிந்து வருகிறது.

இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

15/06/2023
01/06/2023

சேலம் மாவட்ட ஆட்சிதலைவர் திரு.கார்மேகம் இ.ஆ.ப, அவர்கள் தகவல்..
04/05/2023

சேலம் மாவட்ட ஆட்சிதலைவர் திரு.கார்மேகம் இ.ஆ.ப, அவர்கள் தகவல்..

Address

Erode
638008

Telephone

+919965023459

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஓம் முருகா டிராவல்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஓம் முருகா டிராவல்ஸ்:

Share

Category